Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கண்டி - குருநாகல் இடையிலான சொகுசு பஸ் வண்டியொன்றில் நடத்துனருக்கும் , பயணியொருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
6,758 Views
களனி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
3,505 Views
சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. உலகம் பூராகவும் இதற்காக பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
4,276 Views
சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 
4,460 Views
தம்புத்தேகம - ராஜபக்ஷகமவில் அண்மைக்காலமாக பொது மக்கள் அமானுஷ்யமான உருவம் ஒன்றை அவதானித்துள்ளதாக முறையிட்டிருந்தனர்.
10,763 Views
வடமாகாண சபையும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்தே பணிகளை முன்னெடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
1,642 Views
சூர்யா நடிப்பில் விரைவில் உருவாகவுள்ள சிங்கம் 3 படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள இயக்குனர் ஹரி, அந்த படத்தை பற்றிய சில தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
6,036 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தனர்.
17,949 Views
றுப்பு இனத்தவருக்கு  எதிரான வெள்ளையனின் காழ்ப்புணர்ச்சி
கறுப்புத் தலைவன் ஆளும் தேசத்தை உலுக்கிய ஓர் சூட்டு சம்பவம் நேற்றைய நாள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது ..

3,656 Views
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனொருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
5,310 Views
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பணிப்பாளரான ரொஷான் டி சில்வா மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகர்களுக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் 8 வருட கடூழியச் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
3,720 Views
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினராகவோ அல்லது பிரதமர் வேட்பாளராகவோ போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப் போவதில்லை
2,643 Views

தங்க காசு...லட்சக்கணக்கான பணம்!  எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க தெரியுமா..?

பொதுமக்களிடம் முதலீடு பெற்று ரூ.46 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக நடன நடிகர் ஒருவர் மற்றும் பெண் தொழிலதிபருடன் அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட வரலாறு உங்களுக்கும் தெரிந்ததே!

எப்படியான சமூகத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்று தெரியாமலே இப்படியெல்லாம் ஆசைகாட்டி ஏமாற்றும் வரலாறுகள் பலது நடந்திருக்கிறது .

அப்படி என்ன இவர் ஏமாற்றினார் என்றா கேட்கிறீர்கள்..?
3,515 Views
சுந்தர் சி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'அரண்மனை' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி பிரமாண்டமான வசூலை கொடுத்தது என்பது அனைவரும் அறிந்ததே. சுந்தர் சி, வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய்லட்சுமி, சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்திருந்ததாக செய்திகள் வெளிவந்து அந்த படத்திற்கான நடிகர் நடிகைகளும் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.
 
3,507 Views
ப்பொழுது குடும்ப சினிமா எனும் அளவுக்கு, தலைமுறை தலைமுறையாக நடிக்கிறார்கள். படம் இயக்குரார்கள், பாடுகிறார்கள் ! இந்நிலையில், சமீபத்தில் காஞ்சனா 2 என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ராகவா லாரன்ஸ் அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அவருடைய சகோதரர் எல்வின் விரைவில் ஒரு தமிழ்ப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
4,506 Views
[1]      «      1708   |   1709   |   1710      »      [1798]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top