Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இந்தியாவின், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் லட்சக்கணக்கில் அலைமோதுகிறது.
124 Views

சூடான தண்ணீரில் நீண்ட நேரம் குளிப்பது உடலுக்கு இதமாக இருந்தாலும், சருமத்திற்கு அது எப்போதும் உகந்ததல்ல. அதிக வெப்பமான தண்ணீர் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை அதிகமாக நீக்கிவிடும்.
145 Views

சிறிய அளவு நிலக்கடலை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது, உடலுக்கு தேவையான புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் பல முக்கியமான சத்துகளை வழங்க உதவும். 
218 Views
சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வரும் ஒகஸ்ட் 14ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

​'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' ஆகிய வெற்றித்திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பதுடன் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
116 Views
​நமது அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கமாக மாறியிருக்கும் smartphoneகளை எதிர்பாராதவிதமாகத் தவறவிடப்பட்டாலோ அல்லது தொலைந்துபோனாலோ, பதற்றமடையாமல் Google இன் 'Find My Device' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை இலகுவாகக் கண்டறிய முடியும். 


இதற்காக முதற்கட்டமாக உங்கள் தொலைபேசியின் Settings பகுதிக்குச் சென்று, Google பகுதியை தேர்வுசெய்து, அதில் All Services அல்லது Security பிரிவுக்குள் இருக்கும் Find My Device வசதியை ON செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தொலைபேசியின் Location (GPS) மற்றும் இணைய இணைப்பு எப்போதும் இயங்கும் நிலையில் இருப்பது அவசியமாகும்.
298 Views
துல்கர் சல்மான், கயாடு லோஹர் நடிக்கும் I’m Game திரைப்படத்தின் முதல் பாடலான "அருகே அருகே அவளும் வந்தாலே” பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பெஜாய் இத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத் திரைப்படத்தினை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்குகின்றார். இத் திரைப்படத்தில் மிஸ்கின், கதிர், வினய், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
123 Views
கழுத்துப் பகுதியில் கருமை ஏற்படுவது என்பது நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

இந்த கழுத்து கருமையை நீக்க சமையலறையிலுள்ள பொருட்களே போதுமானவை. 
130 Views
அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் தக்காளி, சருமப் பராமரிப்புக்கும் பயனுள்ளதாகக் கூறப்படுகிறது.


105 Views

உடல் சோர்வு என்பது தூக்கமின்மை மட்டுமின்றி பல்வேறு உடல் மற்றும் மன உளைச்சல் காரணங்களால் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சினையாகும்.

90 Views
சூர்யா மற்றும் மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘ Vishwanath and sons ’ திரைப்படம் எதிர்வரும் 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



116 Views
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது எதிர்கால தொழில்நுட்பம் என்ற நிலையைத் தாண்டி, தற்போது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. பணப்பரிவர்த்தனை முதல் கல்வி வரை பல்வேறு துறைகளில் AI பயன்படுத்தப்பட்டு வருகிறது.
148 Views
கால் உபாதைக்கு உள்ளாகிய முன்வரிசை துடுப்பாட்டவீரரான சாய் சுதர்ஷன் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய டெஸ்ட் அணியில் உள்வாங்கப்பட்ட போதும் அவர் இலங்கை வந்த இந்திய அணியில் காணப்படவில்லை.
132 Views
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
116 Views
பெண்களின் அலங்காரத்தில் லிப்ஸ்டிக் தவிர்க்க முடியாத அழகு சாதனப் பொருளாக இருக்கிறது. மேக்கப் போடுவதற்கு ஆர்வம் காட்டாதவர்கள் கூட லிப்ஸ்டிக் உபயோகிக்க தவற மாட்டார்கள். ஒரு சில நிமிடங்களிலேயே லிப்ஸ்டிக்கை பூசி அழகை மெருகேற்றி விடலாம்.
107 Views
அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி  களத்தடுப்பைத் தேர்வு செய்துள்ளது.
125 Views
[1]      «      61   |   62   |   63      »      [1877]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top