Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்தல், வயிற்றுப்புண் அழற்சிகளை குணப்படுத்தல், உடல் எடையை குறைத்தல் என பல நன்மைகளை தரக்கூடியது தான் கோவா
140 Views
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக சாய் சுதர்சன் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சர்பராஸ்  கான் இந்திய அணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ள சர்பராஸ் கானின் இந்த தேர்வு தற்போது கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
150 Views

சாப்பிட்டவுடன் குளிப்பது தவிர்க்கவேண்டியதொன்றாகும். குறிப்பாக வயிறு நிறைய உணவு சாப்பிட்ட உடனேயே குளிப்பதுசிலருக்கு வயிற்று அசௌகரியம், வயிறு நிறைந்த உணர்வு அல்லது சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.
169 Views
தென்னிந்தியத் திரையுலகில் தனது வசீகரமான நடிப்பால் பலரையும் கவர்ந்து வரும் நடிகை கயாடு லோஹர் நடித்துள்ள மூன்று முக்கிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளன. இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு அவரது இரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
108 Views
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகின்ற 15ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
116 Views
கணினியில் WhatsApp Web பயன்படுத்தும் பயனர்களுக்காக பல புதிய வசதிகளை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது. இனி தனியாக எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்யாமல், நேரடியாக Web Browser மூலமாகவே ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
195 Views
தசைகளில் ஏற்படும் தன்னிச்சையான சுருக்கமே விக்கலுக்கு காரணமாகும். பொதுவாக சில நிமிடங்களில் தானாகவே நின்றுவிடும் விக்கலை, சிறிது சிறிதாக குளிர்ந்த நீர் பருகுதல், சில விநாடிகள் மூச்சை அடக்கி பின்னர் மெதுவாக வெளியேற்றுதல் போன்ற எளிய முறைகள் மூலம் குறைக்க முயற்சிக்கலாம்.
127 Views
முகத்தில் Powder அதிகமாகவும் அடிக்கடியும் பயன்படுத்துவது சிலருக்கு சருமம் உலர்வது, துளைகள் அடைதல் மற்றும் முகத்தில் சிறு பருக்கள் தோன்றுவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
187 Views
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள ‘டிசி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், வெளியானது முதல் இரசிகர்கள் மத்தியிலும் திரை உலகினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
107 Views

ஒரு Document, புத்தகம், Poster அல்லது வேறு ஏதேனும் Photo வில் இருக்கும் எழுத்துகளை எளிதாக Copy செய்து, WhatsApp, Facebook, Notes உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தலாம்.
173 Views
​
'பியார் பிரேமா காதல்', 'ஸ்டார்' போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இளன், கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான "மாப்பிள்ளை சிங்கம்" பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
110 Views
இலங்கைக்கெதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கை வந்துள்ள நிலையில், முதலில் பயிற்சியை ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் களம் கண்டிருந்தன.
87 Views
Marvel Studios தயாரிப்பில் கடந்த மாதம் 30ஆம் திகதி வெளியான 'Spider-Man: Brand New Day' திரைப்படம் இந்திய இரசிகர்களைப் பாரிய அளவில் கவர்ந்து வருகிறது.
93 Views
பாடசாலை செல்லும் மாணவர்கள் வேலைக்குச் செல்வோர் மற்றும் உடற்பயிற்சி செய்வோர் என அநேகமானோர் தினமும் காலுறைகளைப் பயன்படுத்துவோராக உள்ளனர்.
107 Views
முகத்தில் எப்போதும் எண்ணெய் பசை மினுமினுக்கிறதா? அதற்காக கவலைப்பட வேண்டாம். வீட்டிலேயே கிடைக்கும் வெள்ளரிக்காய், தக்காளி, தேன் போன்றவற்றை சருமப் பராமரிப்பில் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளரிக்காய் துண்டுகளை முகத்தில் மெதுவாகத் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவலாம். தக்காளியை முகத்தில் தடவி 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதும் எண்ணெய் பசை தோற்றத்தை குறைக்க உதவக்கூடும்.
157 Views
[1]      «      62   |   63   |   64      »      [1877]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top