Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.



இயக்குநர் பேரரசுவின் அறிமுக இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'திருப்பாச்சி' திரைப்படம், october முதலாம் திகதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.
140 Views
ChatGPT பயன்படுத்தும் இலவசப் பயனர்கள், இனி கட்டணம் செலுத்தாமல் உரை உரையாடல்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
137 Views
15 வயதிலேயே உலகை வியக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷி- வயது குறித்து எழும் கேள்விகளுக்கு பிரெட் லீ அளித்த பதில்


119 Views
மாதுளம் பழ எண்ணெய் குலோஜன் என்ற உற்பத்தியை அதிகரித்து முதிர்ச்சியை குறைத்து இளமையை தக்க வைக்க உதவுகிறது.


102 Views
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானியின் நடிப்பில் உருவாகிவரும் தி பாரடைஸ் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
137 Views
பல நூற்றாண்டுகளாக சுற்றுலாப் பயணிகளைத் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் ஒரு விசித்திர மலை அவுஸ்திரேலியாவில் உள்ளது. 
87 Views
கணனி  அல்லது மடிக்கணனியில் இருக்கும்   Keyboard  திடீரென வேலை செய்யவில்லை என்றால் உடனே பதற்றமடையத் தேவையில்லை. முதலில் கணணியை Restrat  செய்து பார்ப்பதுடன்,  Keyboard  இன்  கேபிள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்க  வேண்டும். USB  Keyboard  என்றால் வேறு USB போர்ட்டில் இணைத்துப் பார்ப்பதும் பிரச்சினையைத் தீர்க்க உதவும். வயர்லெஸ்  Keyboard  பயன்படுத்துபவர்கள் பேட்டரியையும் சரிபார்க்கலாம்.
104 Views


இயக்குநர்  ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இத்திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
121 Views


இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் OTT தளங்களில் புதிய சாதனையை படைத்துள்ளது. OTT தளங்களில்  வெளியான சில மாதங்களிலேயே இத்திரைப்படம் 37 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருந்தது.  
166 Views
"சம்பவம் செய்றவன பார்த்திருப்ப... அதுல ரெக்கார்டு வைக்குறவன பார்த்திருக்கியா?" ஜன நாயகன் திரைப்படத்தின் இந்த வசனம் வெறும் திரைக்கதைக்காக எழுதப்பட்டது அல்ல, அது தளபதி விஜய் என்ற வசூல் சாம்ராட்டுக்காக எழுதப்பட்ட கட்டியம்! 
104 Views
இயக்குநர் வெங்கட் பிரபு ‘சென்னை 28’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்தார். இவரது முதல் திரைப்படமான ‘சென்னை 28’ 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. அத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குநராக தனது 20 ஆவது ஆண்டில் வெங்கட் பிரபு அடியெடுத்து வைக்கிறார். தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
106 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார். விஷால் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இத்திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விஷால் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ‘மகுடம்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் திகதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
100 Views
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் ,நயன்தாரா என இன்னும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "Toxic " இத்திரைப்படம் கன்னட மொழியில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த நிலையில், டிரெய்லர் வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது.
376 Views
சுசியம் என்பது  பாசிப்பயருடன் மற்றும் சர்க்கரை கொண்டு செய்யப்படும் பாரம்பரியமான தித்திப்பான பலகாரமாகும்.  இந்த சுவையான பலகாரத்தை மிக எளிதாக  வீட்டிலேயே செய்ய முடியும்.
188 Views
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான 'THE ODYSSEY' திரைப்படம் உலகம் முழுவதும் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம், இந்திய மதிப்பில் ரூ.2,500 கோடி பட்ஜெட்டில் உருவானது.
147 Views
[1]      «      63   |   64   |   65      »      [1877]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top