Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பொலிவூட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல பொலிவூட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
349 Views
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா.
346 Views
ஐ.சி.சி. இன் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது.
379 Views
தமிழ் திரையுலகில் 1990-களில்  ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை  கொள்ளை கொண்டன. முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா 1994-ம் ஆண்டு 'காதலன்' திரைப்படத்தின் மூலம் இணைந்தார்கள்.தொடர்ந்து இவர்களது கூட்டணியில் வெளியான 'லவ் பேர்ட்ஸ்', 'மிஸ்டர் ரோமியோ', 'மின்சார கனவு' ஆகிய திரைப்படங்களும், பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. 
467 Views
எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் 'மாண்புமிகு பறை' என்ற திரைப்படத்தில் லியோ சிவக்குமார் நடித்துள்ளார். இருக்கு ஜோடியாக காயத்ரி ரெமா நடிக்கின்றார். இத் திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இத் திரைப்படத்தில் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக்ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
219 Views
லண்டனில் உள்ள 'லெஸ்டர் ஸ்கொயார்' புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தளமாகும். இங்கு 'Scenes in the Square' என்ற பெயரில் பிரபல நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்களின் சிலைகள், திரைப்பட காட்சிகள் பல இடம்பெற்றுள்ளன. 'HarryPotter', 'Batman', 'Mr.Bean' உட்பட பல கதாபாத்திரங்களின்  சிலைகள் வரிசையில் தற்போது 'Dilwale Dulhania Le Jayenge’ திரைப்படத்தில் நடித்த ஷாருக்கான், கஜோல் ஆகியோரின் கதாபாத்திரங்களின் வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
252 Views


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெறவுள்ள 24H series கார் பந்தயத்தில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ளார்.
261 Views
நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற திரைப்படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார்.
689 Views
நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்த 'டியூட்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'கருத்த மச்சான்', '100 வருஷம்' ஆகிய பாடல்கள்
அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார்.
311 Views
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ்.
இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் 'ஆண் பாவம் பொல்லாதது' திரைப்படம் வெளியானது.
229 Views
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகி கடந்த 2024 ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா 2 திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாகமான வசூல்  செய்துள்ளது.
219 Views










 


சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள திரைப்படம் 'MOON WALK'. அதன்படி பிரபுதேவாவும், AR.ரகுமானும் இணைந்துள்ள இத்திரைப்படத்தை NS.மனோஜ் இயக்கி உள்ளார். 'MOON WALK' என்பது மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது. 
254 Views
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் சாரா அர்ஜூன். நடிகர் விக்ரமுடன்  'தெய்வத் திருமகள்' திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் தனக்கென இரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார்.
383 Views
'ரஜினி முருகன்', 'சீமராஜா', மற்றும் 'MGR மகன்' போன்ற திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் தற்போது 'கொம்புசீவி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். 
436 Views
ஆண்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது.
499 Views
[1]      «      64   |   65   |   66      »      [1774]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top