Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
ஐ.சி.சி இன் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருது: பரிந்துரை பட்டியல் இதோ!

SooriyanFM Gossip - ஐ.சி.சி இன் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருது: பரிந்துரை பட்டியல் இதோ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

339 Views
ஐ.சி.சி. இன் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது.

அதன்படி நவம்பர் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தெரிவு செய்ய பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் சிமோன் ஹார்மர் (தென் ஆப்பிரிக்கா), முகமது நவாஸ் (பாகிஸ்தான்) மற்றும் தைஜுல் இஸ்லாம் (பங்களாதேஷ்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் நவம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் ஷபாலி வர்மா (இந்தியா), திபாட்சா புத்தவோங் (தாய்லாந்து) மற்றும் ஈஷா ஒசா (யுஏஇ) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top