Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
அஜித்துடன் செல்பி எடுத்தது குறித்து ஆனந்த கண்ணீர் விட்டு வீடியோ வெளியிட்ட மலேசிய இரசிகை!

SOORIYAN GOSSIP - அஜித்துடன் செல்பி எடுத்தது குறித்து ஆனந்த கண்ணீர் விட்டு வீடியோ வெளியிட்ட மலேசிய இரசிகை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

225 Views


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெறவுள்ள 24H series கார் பந்தயத்தில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ளார்.

இந்நிலையில் மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், “முதலில் நான் புகைப்படம் எடுக்க முயற்சி செய்தபோது அஜித் sir என்னை திட்டிவிட்டார். ஆனால் அதன் பிறகு அவரே அழைத்து ஒரு selfie எடுத்துக் கொடுத்தார். என் வாழ்நாள் கனவு நனவாகிவிட்டது அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்கச்செய்தது என்று ஆனந்த கண்ணீருடன் அந்த மலேசிய இரசிகை பேசியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top