Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஆண்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது.
499 Views






























தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் சாரா அர்ஜூன். நடிகர் விக்ரமுடன்  'தெய்வத் திருமகள்' திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் தனக்கென இரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார்.
238 Views

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
262 Views















தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் 'இந்தியன் 2 ' மற்றும் 'கேம் சேஞ்சர்'.
245 Views
அறிமுக இயக்குநர் பரத் இயக்கத்தில் திருவீர் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படம் 'ஓ சுகுமாரி'.
241 Views
இலங்கை கலைஞர், பாடகர் நவகம்புர கணேஷ் இன்று காலமானார்.
1,921 Views
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் முதல்முறையாக நடிக்கும் திரைப்படம் "ஸ்பிரிட்". சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
513 Views



சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தில் மக்கள்செல்வன் விஜய் சேதுபதி கௌரவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
மேலும் இத்திரைப்படத்தின் முக்கியமான காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்டுள்ளதுடன் அந்த காட்சிகளில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
316 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா
தற்பொழுது RJ. பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சூர்யாவிற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
360 Views















தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உட்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
452 Views
OpenAI, ChatGPT பயனர்களுக்காக புதிய Shopping Research Tool-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
668 Views
நடிகர் ரஜினிகாந்தின் 173வது திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில், திடீரென சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகிவிட்டார். 
558 Views
அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ல் ‘ஜனநாயகனுக்கு’ போட்டியாக ‘பராசக்தி’ திரைக்கு வருகிறது.
501 Views
சீதாராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் நடிப்பில் வெளியான ‘ஹாய் நான்னா’, ‘பேமிலி ஸ்டாஸ் ; படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்றுத்தந்தது. இவர் தற்போது பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
436 Views
அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா நடிக்கும் 'Lock Down' திரைப்படம் Corona காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.
478 Views
[1]      «      65   |   66   |   67      »      [1775]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top