Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
ChatGPT-யில் புதிய Shopping ஆய்வு கருவி அறிமுகம் !

Gossip Sooriyan Fm - ChatGPT-யில் புதிய Shopping ஆய்வு கருவி அறிமுகம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

442 Views
OpenAI, ChatGPT பயனர்களுக்காக புதிய Shopping Research Tool-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தக் கருவி, விடுமுறை காலத்தில் மக்களுக்கு தனிப் பயனாக்கப்பட்ட வழிகாட்டியை (personalised buyer’s guide) உருவாக்க உதவும்.

ChatGPT ஏற்கனவே வாங்குதல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தாலும், புதிய கருவி GPT-5 mini மொடலில் பயிற்சியளிக்கப்பட்டு, பயனர்களிடம் clarifying questions கேட்டு, உயர்தரமான இணைய விமர்சனங்கள் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கும்.

இந்தக் கருவி, முதலில் quiz format-ல் கூடுதல் தகவல்களை கேட்டு, பின்னர் 10-15 பொருட்களை பரிந்துரைக்கும்.

பயனர்கள் “more like this” அல்லது “not interested” என்பதைத் தேர்வு செய்து பட்டியலை சரிசெய்யலாம்.

இந்தக் கருவி electronics, beauty, home, kitchen, appliances, outdoor items போன்ற detail-heavy categories-இல் சிறப்பாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top