அறிமுக இயக்குநர் பரத் இயக்கத்தில் திருவீர் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படம் 'ஓ சுகுமாரி'.
இத்திரைப்படத்தை Pan இந்தியா திரைப்படமாக பிரமாண்டமாக உருவாக்க படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
பரத் மஞ்சிராஜு இப்படத்திற்கு இசையமைக்கிறார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2ஆவது திரைப்படம் இதுவாகும்.
இத்திரைப்படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில், இத்திரைப்படம் தொடர்பான தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.