Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
மீண்டும் காதலில் விழுந்த தனுஷ்?

SOORIYAN GOSSIP - மீண்டும் காதலில் விழுந்த தனுஷ்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

249 Views
சீதாராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் நடிப்பில் வெளியான ‘ஹாய் நான்னா’, ‘பேமிலி ஸ்டாஸ் ; படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்றுத்தந்தது. இவர் தற்போது பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ், தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவரின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வரும் 28ஆம் திகதி வெளியாகிறது. தனுஷ் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அவரைத் சுற்றி வதந்திகளும் அடிக்கடி பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தநிலையில், தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் இருவரும் டேட்டிங் செய்வதாக அண்மையில் வதந்தி பரவி வந்தது. ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள் என்று மிருணாள் தாக்கூர் சமீபத்தில் கூறியிருந்தார்.

இருவரும் இன்னும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்று ரசிகர்கள் மீண்டும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். தனுஷ் மும்பையில் நடந்த பல பார்ட்டிகளில் கலந்து கொண்டபோது, மிருணாள் தாகூர் அவருடன் நெருக்கமாக பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மிருனாள் தாக்கூரின் புகைப்படத்திற்கு கீழ் தனுஷ் என கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதற்கு மிருணாள் தாக்கூர் பதில் கமெண்ட் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top