Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சீதாராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் நடிப்பில் வெளியான ‘ஹாய் நான்னா’, ‘பேமிலி ஸ்டாஸ் ; படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்றுத்தந்தது. இவர் தற்போது பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
436 Views
அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா நடிக்கும் 'Lock Down' திரைப்படம் Corona காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.
478 Views
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி  நடித்துள்ள திரைப்படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சீமானும், S.J.சூர்யாவும் நடித்துள்ளனர்.
209 Views
பிரபல இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் 17ஆம் திகதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘டியூட்’.
499 Views
'கற்க கசடற' திரைப்படத்தில் அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் ராய் லக்ஷ்மி.
598 Views
விஜய் நடிப்பில், H.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜன நாயகன். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இந்தத் திரைப்படத்திற்கு  இசையமைக்கிறார்.
238 Views
சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடிக்கும் ’மௌக்லி’ திரைப்படத்தின் புதிய பாடல் Promo வெளியாகி உள்ளது. கலர் போட்டோ புகழ், சந்தீப் ராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் இளம் ஹீரோ ரோஷன் கனகலா கதாநாயகனாக நடித்துள்ளார். 
487 Views
சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
612 Views
சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அட்டகாசம். இத் திரைப்படத்தின் பாடல்கள்,நகைச்சுவை,மற்றும் Action காட்சிகள் போன்றவை இரசிகர்களை கவர்ந்திருந்தது.
420 Views
வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கெளதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்
292 Views
மம்மூட்டி நடிப்பில் அண்மையில் வெளியான 'பிரம்மயுகம்' திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், குரூப்' படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே.ஜோஸ் இயக்கத்தில் 'களம் காவல்' திரைப்படம் உருவாகியுள்ளது
279 Views
அணு ஆயுதத் தாக்குதலையும், பெரும் சூறாவளிகளையும் தாங்கும் வல்லமை கொண்ட, நகர்த்தக்கூடிய பிரம்மாண்ட செயற்கை தீவை சீனா உருவாக்கி வருகிறது. 
481 Views
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின்  இறுதிப் போட்டி இத்தாலியில் உள்ள போலோக்னா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
235 Views
2016ஆம் ஆண்டு வெளியான 'பழைய வண்ணாரபேட்டை' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் G. அதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு 'திரௌபதி' திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் சர்ச்சைக்குரிய திரைப்படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.
464 Views
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படமான அரசனில் நடிகர் சிம்பு நடித்துவருகிறார்.  இது தொடர்பான ஒரு காணொளியை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த காணொளி  இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
434 Views
[1]      «      66   |   67   |   68      »      [1775]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top