சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடிக்கும் ’மௌக்லி’ திரைப்படத்தின் புதிய பாடல் Promo வெளியாகி உள்ளது. கலர் போட்டோ புகழ், சந்தீப் ராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் இளம் ஹீரோ ரோஷன் கனகலா கதாநாயகனாக நடித்துள்ளார்.
பண்டி சரோஜ் குமார் வில்லனாகவும், ஹர்ஷா செமுடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.
இத்திரைப்படம் டிசம்பர் 12ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இத்திரைப்படத்தின் 2ஆவது பாடலான ’வனவாசம்’ பாடல் Promo நேற்று வெளியானது. முழு பாடல் இன்று வெளியாகிறது.