Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி

SooriyanFM Gossip - டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

217 Views
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின்  இறுதிப் போட்டி இத்தாலியில் உள்ள போலோக்னா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இத்தாலி - ஸ்பெயின் அணிகள் மோதின.

இதில் முதல் இரு ஒற்றையர் ஆட்டங்களில் இத்தாலியின் பெரேட்டினி, பிளவியோ கோபோலி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் இத்தாலி 2-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தொடர்ந்து 3ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top