Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

1960 ஆம் ஆண்டு ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ திரைப்படம் மூலம் தர்மேந்திரா அறிமுகமானார். 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 2009 ஆம் ஆண்டு MP யாகவும் செயற்படுள்ளார்.
480 Views





 






அர்ஜுன் தாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 'Bomb '.
468 Views
56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். 
427 Views
போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ  தற்போது அல் நசார் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.
707 Views














'அனிமல்' திரைப்பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும்  'ஸ்பிரிட்'. திரைப்படத்தில் கதாநாயகியாக திருப்தி டிம்ரி நடிக்கிறார்.
467 Views
நடிகர் பிரபாஸின் நடிப்பில் நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாக உருவாகியுள்ள 'The RajaSaab' திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
482 Views
அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கத்தில் JV பிரகாஷ் இசையமைப்பில் கவின் நடித்துள்ள 'Mask'திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ருஹானி சர்மா நடித்துள்ளார். இத் திரைப்படத்தின் Trailer மற்றும் பாடல்கள் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இத் திரைப்படம் இந்த மாதம் 21 ஆம் திகதி வெளியானது.
401 Views
அவுஸ்திரேலிய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பேர்த்தில் இடம்பெற்றது. 
415 Views
தமிழ் திரை உலகில் கதாநாயகிகள் பலர் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் தங்களது ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வருகின்றனர். சிலர் அளவோடு சாப்பிட்டு கொழுப்பு இல்லாத உணவுகளையும் பெரும்பாலும் ஜூஸ் போன்ற பொருட்களையும் சாப்பிடுகின்றனர்.
399 Views

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் பென்ஸ், இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக ராகவா லோரன்ஸ் நடித்துவருகிறார். இந்தத் திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார், லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
492 Views













தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார்.
271 Views
வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - பிரீத்தி முகுந்தன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ' HK15 '. நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இது 15ஆவது திரைப்படமாகும். 
254 Views
தனித்துவமான நடிப்பின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் கவின். இவர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் மாஸ்க்.
874 Views
சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றில் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
437 Views
தமிழ் சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள பராசக்தி திரைப்பத்திற்கு இசையமைத்துள்ளார். 
494 Views
[1]      «      67   |   68   |   69      »      [1775]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top