Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
மாஸ்க் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து வெளியான தகவல்!

SooriyanFM Gossip - மாஸ்க் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து வெளியான தகவல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

658 Views
தனித்துவமான நடிப்பின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் கவின். இவர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் மாஸ்க்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருந்தார். ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில், முதல் நாள் உலகளவில் மாஸ்க் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் முதல் நாள் இரண்டு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top