அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கத்தில் JV பிரகாஷ் இசையமைப்பில் கவின் நடித்துள்ள 'Mask'திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ருஹானி சர்மா நடித்துள்ளார். இத் திரைப்படத்தின் Trailer மற்றும் பாடல்கள் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இத் திரைப்படம் இந்த மாதம் 21 ஆம் திகதி வெளியானது.
தேர்தலில் விநியோகிக்க வைத்திருந்த பணம் கொள்ளைப் போனதை மையமாக கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.இத் திரைப்படம் வெளியாகிய முதல் நாளில் இந்திய மதிப்பில் 1.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
21 ஆம் திகதி வெளியான திரைப்படங்களில் 'Mask' திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.