Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
சூப்பர் ஹீரோவாக மாறிய அர்ஜுன் தாஸ் !

Gossip Sooriyan Fm - சூப்பர் ஹீரோவாக மாறிய அர்ஜுன் தாஸ் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

411 Views





 






அர்ஜுன் தாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 'Bomb '.

இத்திரைப்படத்தில் நாசர், காளி வெங்கட், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதைத்தொடர்ந்து, அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில், அர்ஜுன் தாஸுடன் தேஜு அஷ்வினி இணைந்து நடிக்கவுள்ளாராம்.

மேலும், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், இத்திரைப்படத்தின் First look மற்றும் தலைப்பை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு 'சூப்பர் ஹீரோ' என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top