Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
384 Views
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'dude' திரைப்படம் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. மமிதா பைஜூ, சரத்குமார், டிராவிட் ஆகியோர் இத்திரைப்படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
272 Views
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தா’. இத்திரைப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
496 Views
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் கவின். கவின் நடித்த Lift, Dada, Star போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், அண்மையில் வெளிவந்த 'Kiss' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
359 Views

ரிவால்வர் ரீட்டா'திரைப்பட promotion விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ் AI தொழிநுட்பம் குறித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார். அதில் AI தொழிநுட்பமானது வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.
269 Views

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது ரெட்ட தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
'ரெட்ட தல' திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
442 Views
Google Maps Smartphone பயனர்களுக்கு பேருதவி ஆக உள்ளது.
467 Views
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த 'அமரன்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
338 Views
மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி நமக்கு ஏராளமான நன்மைகளை அளிப்பதாக பாரம்பரியமும், நவீன ஆராய்ச்சிகளும் கூறுகின்றன.  துளசியானது மன அழுத்தத்தை குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் காற்று மாசுபாட்டிலிருந்து நிவாரணம் அளிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. துளசி செடியின் மருத்துவ குணங்கள் காரணமாக துளசி நீர் பருகுவதும் கூட ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என நிரூபிக்கப்ட்டுள்ளன.
288 Views















தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
446 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரும், சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டவருமான விவேக்கின் 65 ஆவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
303 Views
மின்சாரக்கனவு திரைப்படத்தின் பின்பு 28 ஆண்டுகளுக்குப் பிறகு NS.மனோஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் 'Moonwalk' திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளனர்.
224 Views
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 2ஆவது மற்றும் இறுதிப் போட்டி கவுதாத்தியில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெற உள்ளது.
267 Views
சாரங் தியாகு இயக்கத்தில் கடந்த 7ம் திகதி வெளிவந்த திரைப்படம் ‘ஆரோமலே’. கௌதம் மேனனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்த இவர், தற்போது ‘ஆரோமலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சித்து குமார் இதற்கு இசையமைத்துள்ளார்.
235 Views
முன்னணி IT நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களின் கணினி செயற்பாடு மற்றும் App பயன்பாட்டைக் கண்காணிக்க புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்துள்ளது. 
468 Views
[1]      «      68   |   69   |   70      »      [1775]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top