Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
1 கோடி மரக்கன்றுகளை நடுவதே விவேக்கின் ஆசை!

SOORIYAN GOSSIP - 1 கோடி மரக்கன்றுகளை நடுவதே விவேக்கின் ஆசை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

258 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரும், சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டவருமான விவேக்கின் 65 ஆவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இவர் சினிமாவையும் தாண்டி மரக்கன்று நடுவதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வந்துள்ளார். 2021ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

அவரது மனைவி அருட்செல்வி 1 கோடி மரக்கன்று நடுவது என்பது விவேக்கின் கனவுத்திட்டம். அந்த திட்டம் கொஞ்சம் மெதுவாக சென்றாலும், முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டுதான் இருக்கின்றோம். அவரது நினைவுகளாய் பல இடங்களில் மரங்கள் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top