Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
மூலிகைகளின் ராணி துளசியால் இவ்வளவு நன்மைகளா?

SOORIYAN GOSSIP - மூலிகைகளின் ராணி துளசியால் இவ்வளவு நன்மைகளா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

252 Views
மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி நமக்கு ஏராளமான நன்மைகளை அளிப்பதாக பாரம்பரியமும், நவீன ஆராய்ச்சிகளும் கூறுகின்றன.  துளசியானது மன அழுத்தத்தை குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் காற்று மாசுபாட்டிலிருந்து நிவாரணம் அளிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. துளசி செடியின் மருத்துவ குணங்கள் காரணமாக துளசி நீர் பருகுவதும் கூட ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என நிரூபிக்கப்ட்டுள்ளன.
துளசியானது பரவலாக கிடைப்பதால் ஒவ்வொரு குளிர் சீசனிலும் துளசி இலைகளை கொண்டு துளசி தேநீர் தயாரித்து பருகுபவர்களை நீங்கள் அதிகம் காணலாம். ஆனால் காட்டு துளசிக்கும், வீட்டில் வளர்க்கப்படும் துளசிக்கும் வேறுபாடு இருக்கிறது. வீட்டில் வளர்க்கப்படும் துளசி எந்த வகையான தண்ணீரில் வளர்ந்துள்ளது என்பது தெரியும். ஆனால் காட்டு துளசி அப்படி இல்லை. எனினும் எந்த துளசியையும் சாப்பிடும் முன் நன்கு கழுவ வேண்டும்.

துளசி உண்மையிலேயே புனிதமானது, ஏனென்றால் இது நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கும், மன அழுத்தத்தை குறைக்கும், நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க மற்றும் சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. துளசி இலைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தி மேம்படுத்தும் திறனுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பச்சை நிறத்திலான துளசி இலைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகளுக்கு உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top