Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
AI குறித்த கீர்த்தி சுரேஷின் கருத்தை மறுத்து பேசிய விஜய் ஆண்டனி

SOORIYAN GOSSIP - AI குறித்த கீர்த்தி சுரேஷின் கருத்தை மறுத்து பேசிய விஜய் ஆண்டனிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

224 Views

ரிவால்வர் ரீட்டா'திரைப்பட promotion விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ் AI தொழிநுட்பம் குறித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார். அதில் AI தொழிநுட்பமானது வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த படப்பூஜையின் புகைப்படங்களை பார்த்து வியப்படைந்ததாகவும் . அப் புகைப்படங்கள் AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்றும் அவை எரிச்சலூட்டும் விதமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் பேசிய விடயம் குறித்து விஜய் ஆண்டனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அவர் "வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தால் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற வாய்ப்புள்ளதென்றும் மனிதனின் உழைப்பை எளிமைப்படுத்தும் ஒரு தளமாகவும் தற்போதைய AI
விளங்கி வருகிறது" என்றும் தெரிவித்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top