Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.














துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்து வெளியான திரைப்படம் 'காந்தா'. இத்திரைப்படம் இரசிர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
265 Views
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா,
தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.
234 Views
'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம்வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'Tourist Family' திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அனைத்து தரப்பு மக்களும், திரைப்பிரபலங்கள் பலரும் இத்திரைப்படத்தை பாராட்டினர்.
246 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. 
279 Views
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தத் திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார்.
446 Views
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குநர் பொன்ராம்.'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இவர் தற்போது ,மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
230 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45ஆவது திரைப்படமான 'கருப்பு' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவின் 46 ஆவது திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது . 
235 Views
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா ஆகியோர் நடித்த ‘லப்பர் பந்து’ படம் கடந்த ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
351 Views
Hollywood திரைப்படங்கள் என்றாலே அசாத்தியமான Stunts காட்சிகள் நிறைந்திருக்கும். அவ்வாறான Stunts காட்சிகளில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துவர்தான் நடிகர் Tom Cruise.
425 Views

மகுடம், நடிகர் விஷாலின் 35ஆவது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இயக்குகிறார். கதாநாயகியாக துஷாரா  விஜயனும், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலியும் நடிக்கின்றனர். 
280 Views
மலையாள சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் 'அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன்' போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் ஆர்யா, கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகி வரும் 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
299 Views
சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் தான் ‘Friends’.
223 Views
உலகக்கிண்ண கால்பந்து தொடர் 2026 ஜூன் 11 ஆம் திகதி முதல் ஜூலை 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
1,458 Views
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173 ஆவது திரைப்படத்தை சுந்தர் சி இயக்க இருந்தார். மூவரும் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு படத்தின் தொடக்கம் குறித்து தகவல் வெளியாகியிருந்தன.
305 Views
அட்ராங்கி ரே இயக்கத்தில் தனுஷ் மற்றும் கிரித்தி சனோன் நடிக்கும் 'தேரே இஷ்க்' திரைப்படத்திற்கு AR.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
318 Views
[1]      «      69   |   70   |   71      »      [1775]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top