Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அதிதி ராவ், தற்போது தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்துகொண்டார்.
567 Views
 தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் நல நிதியமான UNICEF உடைய இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
479 Views
கட்டார், டோஹா வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் 3 விக்கெட்டுகளால் இலங்கை ஏ அணி தோல்வியடைந்தது.
423 Views
S.S.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ராவும், வில்லனாக பிரித்விராஜும் நடித்துள்ளனர். 
551 Views
‘சூது கவ்வும்', ‘முண்டாசுப்பட்டி', ‘ஜிகர்தண்டா', ‘டார்லிங்-2', ‘மாநகரம்', ‘டிடி ரிட்டன்ஸ்', ‘கேங்கர்ஸ்' போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த்.
518 Views











தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை' திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் தனது 54ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
619 Views
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
513 Views
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'மேக்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார். 
357 Views
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு,லட்சுமி மேனன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான 'கும்கி' திரைப்படத்தை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்குப்பின்பு'கும்கி 2’ திரைப்படம் இன்று வெளியாகவிருந்தது.
259 Views
k.சந்துரு இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'Revolver rita' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு  படப்பிடிப்புகள் நிறைவேற்றப்பட நிலையில் பெயர்,டீசர் வெளியாகி இத் திரைப்படமும் August மாதம் ரிலீஸ்ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இத் திரைப்படம் குறிப்பிட்ட திகதியில் ரிலீஸ் ஆகாமல் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டிருந்தது.







328 Views
ஜித்தின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான 'களம்காவல்' திரைப்படம் உருவாகி உள்ளது. இத் திரைப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
234 Views
நிலவுக்கும் செவ்வாய்க்கும் விண்வெளி வீரர்களை அனுப்பும் நாசாவின் திட்டங்கள் ஒருபுறம் இருக்க, அங்கு எதிர்காலக் குடியிருப்புகளை அமைக்கும் யோசனைகளையும் விஞ்ஞானிகள் வைத்துள்ளனர். 
351 Views
நாளை திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் காந்தா திரைப்படத்தின் மீது இரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
324 Views
இரவில் தூங்க செல்லும் நேரத்தில் மூக்கடைப்பு என்பது பலருக்கும் எரிச்சலைத் தரும். அதே நேரத்தில், இது தூக்கத்தின் தரத்தையும், உடல் நலத்தையும் தீவிரமாக பாதிக்கக்கூடியது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பகலில் சாதாரணமாக இருந்தாலும், இரவில் படுக்கைக்கு சென்றதும் மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்றவை தீவிரமாகிறது.
507 Views
தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பவிஷ், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் லக்ஷ்மணிடம் ‘போகன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
233 Views
[1]      «      70   |   71   |   72      »      [1775]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top