ஜித்தின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான 'களம்காவல்' திரைப்படம் உருவாகி உள்ளது. இத் திரைப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார்.
கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இத் திரைப்படத்தில்
காவல்துறைக்குச் சவால்விடும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார்.
அண்மையில் இத் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் இத் திரைப்படத்தின் Trailer இன்று வெளியானதோடு இத் திரைப்படம் இந்த மாதம் 27ஆம் திகதி வெளியாகவுள்ளது