Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
இன்று வெளியாகவுள்ள 'Mask' திரைப்படம்!

SOORIYAN GOSSIP - இன்று வெளியாகவுள்ள 'Mask' திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

206 Views
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் கவின். கவின் நடித்த Lift, Dada, Star போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், அண்மையில் வெளிவந்த 'Kiss' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து 'Mask' திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கின்றார். இத் திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில் மதுரை தனியார் கல்லூரியில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கவின்

"ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன். என்ன பிடிக்கிறதோ அதைப் படியுங்கள், என்ன வேலை பிடிக்கிறதோ அதைச் செய்யுங்கள், சந்தோஷமாக இருங்கள், மற்றவர்களையும் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். சினிமா ஒரு பொழுதுபோக்குதான். பொழுதுபோக்கு பொழுதுபோக்காக இருக்கும்வரை நல்லது" எனப் பேசிய விடயம் பலரிடையே பாராட்டுகளை பெற்று வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top