Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
100 மில்லியன் பார்வைகளை கடந்த "Oorum Blood" பாடல்!

Gossip Sooriyan Fm - 100 மில்லியன் பார்வைகளை கடந்த "Oorum Blood" பாடல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

227 Views
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'dude' திரைப்படம் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. மமிதா பைஜூ, சரத்குமார், டிராவிட் ஆகியோர் இத்திரைப்படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் இந்திய மதிப்பில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக சாதனை படைத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
 
'Dude ' திரைப்படத்தில் இடம்பெற்ற "Oorum Blood" பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது இரசிகர்களை நன்றி தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top