Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
10 இட்லி சாப்பிட்டாலும் எடை அதிகரிக்க விட மாட்டேன்- கீர்த்தி சுரேஷ்.

SOORIYAN GOSSIP - 10 இட்லி சாப்பிட்டாலும் எடை அதிகரிக்க விட மாட்டேன்- கீர்த்தி சுரேஷ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

213 Views
தமிழ் திரை உலகில் கதாநாயகிகள் பலர் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் தங்களது ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வருகின்றனர். சிலர் அளவோடு சாப்பிட்டு கொழுப்பு இல்லாத உணவுகளையும் பெரும்பாலும் ஜூஸ் போன்ற பொருட்களையும் சாப்பிடுகின்றனர்.
இது மட்டுமின்றி உடற்பயிற்சி மூலமாகவும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பேணிக் காத்து வருகின்றனர். இந்த நிலையில்  நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது நான் ஒரு நாளைக்கு 10 தோசைகள் மற்றும் 10 இட்லிகள் சாப்பிடுகிறேன்.

உணவில் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. எனக்கு பிடித்ததை முழு மனதுடன் சாப்பிடுகிறேன். விரும்பும் அளவிற்கு சாப்பிட்டாலும்  தொடர்ந்தும் உடற்பயிற்சி செய்கிறேன். அதனால் எடை அதிகரிப்பை என்னால் கட்டுப்படுத்த முடிகிறது   என்றும் தெரிவித்துள்ளார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top