Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
21
மீண்டும் தெலுங்கில் இசையமைக்கும் ஜி.வி பிரகாஷ்

SooriyanFM Gossip - மீண்டும் தெலுங்கில் இசையமைக்கும் ஜி.வி பிரகாஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

285 Views
தமிழ் சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள பராசக்தி திரைப்பத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் தெலுங்கில் ஒரு புதிய திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை படக்குழுவினர் ஒரு காணொளி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத்திரைப்படத்தை அஜய் பூபதி இயக்குகிறார். கட்டமனேனி ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு 'AB4' எனப்பெயரிடப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இதற்கு முன், தெலுங்கில் வருண் தேஜ் நடித்த மட்கா, ராபின்ஹுட் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். இத்திரைப்படங்கள் இசைக்காக இரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top