Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
டிராவிஸ் ஹெட்டின் சதத்தால் 51 கோடி ரூபா நஷ்டம் !

SOORIYAN GOSSIP - டிராவிஸ் ஹெட்டின் சதத்தால் 51 கோடி ரூபா நஷ்டம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

221 Views
அவுஸ்திரேலிய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பேர்த்தில் இடம்பெற்றது. 
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அதிரடியாக வெற்றிபெற்றது.

இங்கிலாந்து அணி நிர்ணயித்த 205 ஓட்டங்களை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ஓட்டங்கள் எடுத்து, 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 69 பந்துகளில் சதம் கடந்தார்.

இதன் மூலம் 104 ஆண்டுகளுக்குப் பின்னர் AUS vs ENG ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், பேர்த்தில் நடந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவு பெற்றதால், டிக்கெட் விற்பனையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு, இலங்கை பெறுமதியில் சுமார் 51 கோடி ரூபா நஷ்டம் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top