1960 ஆம் ஆண்டு ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ திரைப்படம் மூலம் தர்மேந்திரா அறிமுகமானார். 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 2009 ஆம் ஆண்டு MP யாகவும் செயற்படுள்ளார்.
இதனை தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று தன்னுடைய 89 ஆவது வயதில் உயிரிழந்துள்ளர். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தர்மேந்திரா மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்த நிலையில் “நண்பர் தர்மேந்திராவிற்கு பிரியாவிடை. உங்களது தங்கமான இதயத்தையும், நாம் பகிர்ந்த சிறப்பான தருணங்களையும் என்றும் எனது நினைவில் வைத்திருப்பேன்” என தன்னுடைய X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.