Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், அன்றாட வாழ்க்கையில் சில நல்ல பழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம்.


127 Views
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 26 வயதான பஞ்சாப் வீரர் குர்னூர் பிரார் இடம் பிடித்திருந்தார்.
105 Views
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் போதும் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15 ம் திகதி காலியில் இடம்பெறவுள்ளது .
130 Views

சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடுடன் இருப்பவர் தான் நடிகை  த்ரிஷா. இவரின் பதிவுகளுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்களும் வருவது சாதாரண விடயம் தான். 
254 Views
YouTube புதிய படைப்பாளர்களுக்கான பணமாக்கல் விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. 2027 பெப்ரவரி 1 முதல், விளம்பர வருவாய் மற்றும் YouTube Premium வருவாய் பகிர்வைப் பெற புதிய Channel கள் கடந்த 365 நாட்களில் 8,000 மணி நேர பார்வை நேரம் அல்லது கடந்த 90 நாட்களில் 2 கோடி Shorts பார்வைகள் பெற்றிருக்க வேண்டும்.
121 Views
இலங்கையில் பழைய இயங்குதளங்களில் (iOS 16.7.12-க்கு முந்தைய) இயங்கும் ஐபோன் பயனர்களை இலக்கு வைத்து அதிநவீன 'ஜீரோ-கிளிக்' WhatsApp தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
122 Views
இயக்குநர் ஜூட் என்டனி ஜோசப் இயக்கத்தில் மலையாளத் திரையுலகில் நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘Thudakkam’.
129 Views
2027ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் ரோகித் சர்மா விளையாடப்போகிறார் என்பதை அவரிடம் உறுதிப்படுத்துவது முக்கியம் என்று, தான் நினைப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜிங்யா ரஹானே அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 
97 Views
கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு(AI) பிரிவின் தலைமை பொறுப்புகளில் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
123 Views
மண்ணை வைத்து பல நோய்களை குணமாக்க முடியும் என்று மண் சிகிச்சை முறையை அமெரிக்காவில் ஜஸ்ட் என்பவர் அறிமுகம் செய்துள்ளார். இந்த மண் சிகிச்சை முறையில், உலர்ந்த வண்டல் மண்ணை நன்றாக சுத்தம் செய்து, பின்னர் சுத்தம் செய்யப்பட்ட மண்ணை சுத்தமான தண்ணீரில் கரைத்துக் கொண்டு உடம்பு முழுவதும் பூசிக் கொள்கிறார்கள்.
109 Views
சின்னச் சின்ன உடல்நலப் பிரச்சினைகளுக்கு, அன்றாட உணவுகளில் கிடைக்கும் சில இயற்கையான பொருட்கள் துணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தொண்டை வலிக்கு உப்பு கலந்த வெந்நீர், மலச்சிக்கலுக்கு பப்பாளி, உடல் சோர்வுக்கு வாழைப்பழம், வயிற்று எரிச்சலுக்கு தயிர், இருமலுக்கு தேன் என வீட்டிலேயே கிடைக்கும் உணவுகள் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
115 Views
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான நேரடி தகுதியை உறுதி செய்து இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அயர்லாந்தை வீழ்த்தியதன் மூலம் தொடரிலும் முன்னிலை பெற்ற ஆப்கானிஸ்தான், உலகக்கிண்ண போட்டிக்கான தனது இடத்தை பிடித்துள்ளது.
101 Views
ஒரே தொலைபேசியில்  இரண்டு WhatsApp  கணக்குகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்ளுங்கள். இதற்காக வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. WhatsApp செயலியிலேயே வழங்கப்பட்டுள்ள வசதியைப் பயன்படுத்தி, இரண்டு வெவ்வேறு தொலைபேசி இலக்கங்களுடன் இரண்டு கணக்குகளை ஒரே தொலைபேசியில் பயன்படுத்த முடியும்.
185 Views
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதலில் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திகதி பிரச்சினை காரணமாக அவர் அவர் விலகியதாகவும், அவருக்கு பதிலாக திரிஷா இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
124 Views

பிரபல திரைப்பட நடிகர் சீயான் விக்ரம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ, தற்போது தமிழக வனத்துறையின் தீவிர விசாரணைக்கு வழிவகுத்துள்ளது. அவர் 'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் சர்வதேச அளவில் அழியும் விளிம்பில் உள்ள அரிய வகை வெளிநாட்டு மனிதக் குரங்குடன் கொஞ்சி விளையாடுவது போன்ற ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். 
82 Views
[1]      «      60   |   61   |   62      »      [1877]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top