Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டகால காதலி ஜார்ஜினா ரோட்ரிக்சும் திருமணம் செய்து கொண்டனர்.போர்த்துக்கல் நாட்டின் கடற்கரை நகரமான காஸ்காய்ஸில் நேற்று இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர்களது 5 குழந்தைகள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது.திருமணத்துக்குப் பிறகு ரொனால்டோவும், ஜார்ஜினாவும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் திருமண மோதிரங்களை மாற்றிக்கொள்ளும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.

 

106 Views
கேரளாவைச் சேர்ந்த பிரபல YouTuber உம் சமூக வலைத்தள பிரபலமுமான அகில் NRD-இன் குடும்ப வாழ்க்கை தொடர்பான செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024 நவம்பரில் மேகாவை திருமணம் செய்த அகில், திருமணத்திற்குப் பின்னரும் தனது மனைவியுடன் இணைந்து பல வீடியோக்களை வெளியிட்டு வந்ததாக கேரள ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தன.  அத்தோடு  அகில் மாதம் 10 இலட்சம் வரை சம்பாதிப்பதுடன் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். 
202 Views
உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க விரும்புபவர்கள், அதிக கலோரி மட்டுமின்றி புரதம் மற்றும் நல்ல கொழுப்புச் சத்துகள் நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்வது முக்கியம். குறிப்பாக பால், பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கூடுதல் கலோரிகளையும் ஊட்டச்சத்துகளையும் பெற முடியும்.
124 Views
கணினிகளின் Mouse இன்  அடிப்பகுதியில் சிவப்பு நிறத்தில் தெரியும் விளக்கு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உண்மையில், அந்த ஒளி Mouse நகரும் மேற்பரப்பை தொடர்ந்து கண்காணிக்க உதவும் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாகும். குறிப்பாக பழைய வகை Optical Mouse இல்  இந்த சிவப்பு LED அதிகமாக பயன்படுத்தப்பட்டது.
246 Views
வயிற்று எரிச்சல் அல்லது வாயுத்தொல்லை ஏற்படும்போது, குளிர்ந்த மோர் , தயிர், சாதாரண அல்லது இளஞ்சூடான நீர் போன்றவற்றை அருந்துவது சிலருக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கலாம். அதேபோல், ஒரு பழுத்த வாழைப்பழத்தையும் உண்பதால் வயிற்று எரிச்சலை தற்காலிகமாக குறைத்துக் கொள்ளலாம் .
123 Views

இயக்குநர் Girish A.D இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு,சங்கீத் பிரதாப் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் Bethlehem KudumbaUnit.
128 Views

நகங்களை நீளமாக வளர விடும்போது, அவற்றின் அடியில் அழுக்கு மற்றும் கிருமிகள் சேருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.குறிப்பாக உணவு உண்பதற்கு  முன்பும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும் கைகளை நன்றாகக் கழுவுவது முக்கியம்.
127 Views

எள்ளில் புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்புகள், கல்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
168 Views

​Phishing மற்றும் Targeted Hacking தாக்குதல்களில் இருந்து தப்பிக்க Google Advanced Protection Program வசதியை Enable செய்ய வேண்டும்.
116 Views
 
சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்திலும் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பிலும் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில்  சீமான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்
.
120 Views
தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள பீச்சுப்பள்ளி புஷ்கர காட் பகுதியில் கிருஷ்ணா ஆறு பாய்ந்தோடுகிறது. இப்பகுதியில் போதிய பருவமழை பெய்யாமல் கடுமையான வறட்சி நிலவி வந்த சூழலில், நதிக்கரையில் திடீரென ஒரு பெரிய முதலை கரை ஒதுங்கி அமைதியாகப் படுத்திருந்தது.


பொதுவாக முதலையைக் கண்டாலே அலறியடித்து ஓடும் மனிதர்களுக்கு மத்தியில், அங்குள்ள பூசகர் ஒரு விநோதமான முடிவை எடுத்தார். மழை வேண்டி அந்த முதலைக்கு சிறப்பு பூஜை செய்யத் துணிந்த அவர், அச்சமின்றி அதன் மிக அருகில் சென்றார். ஆபத்தான அந்த ஊர்வன விலங்கின் நெற்றியில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து, மலர்களைத் தூவி, தேங்காய் உடைத்துத் தீபாராதனை காட்டி மழை பொழிய வேண்டும் என மனமுருக வேண்டிக்கொண்டார். 
119 Views

இயக்குநர் இளன் இயக்கி அவரே நடிக்கும் திரைப்படம் 'பியார் பிரேமா கல்யாணம்'. இத்திரைப்படத்தின் Trailer இன்று வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் சான்வே மோகனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு ,எம் எஸ் பாஸ்கர் ,கீதா கைலாசம் ,இளங்கோ குமரவேல் ,செந்தில் மற்றும் மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
129 Views
ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இத்திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
103 Views
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள 'DC' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
131 Views
பல்லாண்டு காலமாகவே எமது முன்னோர்கள் பின்பற்றும் எமக்கே உரித்தான மிகச்சிறந்த தமிழ் மருத்துவ முறைதான் சித்த மருத்துவம்.
110 Views
[1]      «      59   |   60   |   61      »      [1877]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top