Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது இறுதி உலகக் கிண்ணம் பற்றிய தகவல்களை இரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
70 Views
தீபக் குமார் மிஸ்ரா மற்றும் அருணாப் குமார் இயக்கத்தில் ஹிந்தியில் உருவான திரைப்படம் “The Vvaan: Force of the Forrest” .
62 Views
சருமப் பராமரிப்பில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்களில் முல்தானி மெட்டிக்கும் முக்கிய இடம் உள்ளது. குறிப்பாக, சருமத்தில் காணப்படும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை உறிஞ்சி, முகத்தைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க இது உதவுவதாக கூறப்படுகிறது.
65 Views


பச்சை மிளகாய் சுவைக்கு மட்டுமல்ல உடலில் காணப்படும் கலோரிகளை குறைத்து கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. நுரையீரல் புற்று நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைகிறது.
67 Views
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள நதிக்கு மேலே, வெறும் இரண்டரை சென்டிமீட்டர் மெல்லிய கயிற்றில் நடந்து, சீன வீரர் ஒருவர் செய்த சாகசம் கவனம் ஈர்த்துள்ளது. 
55 Views
சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்து, உங்கள் சக்தியை வீணடிக்க வேண்டாம் என நடிகர் சூர்யா இரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
44 Views


இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரியில் நடைபெற உள்ள அவுஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.
44 Views
Beauty routineஇல் தற்போது பிரபலமாக இருக்கும் Face Rollerஐ குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்துவது முகத்திற்கு புத்துணர்ச்சியான உணர்வை கொடுக்கலாம்.
53 Views
2026ஆம் ஆண்டுக்கான UCI சாலை சைக்கிள் உலக championship போட்டிகள் கனடாவின் மொன்றியல் நகரில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெற்று வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் 13 போட்டிகள் இடம்பெறுகின்றன.
65 Views
குளிர்பானங்கள், இனிப்பு சேர்க்கப்பட்ட பழச்சாறுகள், energy பானங்கள் போன்றவற்றை அடிக்கடி அருந்தும் பழக்கம் உடலில் அதிகளவு சேர்க்கப்பட்ட சர்க்கரை செல்ல வழிவகுக்கும். இவ்வாறான பானங்களை அடிக்கடி உட்கொள்வது உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் இதயநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
62 Views
'Natural Star' நானி நடிப்பில் நேற்று முன்தினம் வெளியாகிய 'The Paradise' திரைப்படம் இரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
137 Views
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபலமான கால்பந்துக் கழகமான Manchester City அணிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில் 114இல் அந்த அணி குற்றவாளி எனக் குறிப்பிட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
65 Views

மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், சிலருக்கு சருமத்தில் எண்ணெய் பசை, பருக்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே சருமத்தை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

1. முகத்தை முறையாக கழுவுங்கள்

வியர்வை, எண்ணெய் மற்றும் அழுக்கு சேராமல் இருக்க, மென்மையான முகக் கழுவியைப் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம்.

2. ஈரப்பதமூட்டியை பயன்படுத்துங்கள்

மழைக்காலத்திலும் சருமத்திற்கு ஈரப்பதம் தேவை. சருமத்திற்கு ஏற்ற இலகுவான moisturizer பயன்படுத்துவது உதவும்.

79 Views

முடியை இயற்கையாக கருமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில எளிய பராமரிப்பு முறைகளைப் பின்பற்றலாம். கருவேப்பிலை சேர்த்த தேங்காய் எண்ணெய், நெல்லிக்காய் மற்றும் கரிசலாங்கண்ணி போன்ற பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் எண்ணெய்களைத் தலைமுடிக்கு பயன்படுத்துவது பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் முறைகளில் ஒன்றாகும்.

 

75 Views
விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரணபாலி’ திரைப்படம், எதிர் வரும் October 16 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
59 Views
[1]      «      6   |   7   |   8      »      [1870]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top