Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'லவ் & வார்' திரைப்படத்திலிருந்து நடிகை ஆலியா பட்டின் First Look போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
49 Views
பிரேசில் நாட்டின் நட்சத்திரக் கால்பந்து வீரனான நெய்மாரின் ஜெர்ஸி இலக்கத்தை அந்த அணியின் முன்னணி வீரரான ரஃபின்ஹா பெற்றுள்ளார்.
59 Views
உலகின் மிகவும் வறண்ட பகுதிகளில் ஒன்றான சிலியின் அட்டகாமா பாலைவனம், தற்போது வண்ணமயமான பூக்களால் நிறைந்து காணப்படுகிறது. எல் நினோ காலநிலைச் சூழலுடன் தொடர்புடைய கனமழை காரணமாக பாலைவனத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக ஈரப்பதம் ஏற்பட்டதே இந்த அரிய இயற்கை நிகழ்வுக்குக் காரணமாகும்.
163 Views
முகத்தில் அதிகமாக எண்ணெய் பசை தோன்றுவதற்கு சருமத்தில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாக செயல்படுவது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஹோர்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், வெப்பமான காலநிலை மற்றும் மரபியல் காரணிகளும் இதற்கு பங்களிக்கலாம்.
63 Views
2026 ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர்களுக்கான கபடி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
43 Views
WhatsApp சேனல்களில் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது மாற்றியமைக்கப்பட்டதா என்பதை பயனர்கள் அறிந்துகொள்ளும் வகையில் புதிய AI Content Label வசதி அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
69 Views
வசூலை அள்ளிக்குவிக்கும் சூரியின் மண்டாடி!சூரியின் நடிப்பில் வெளியான விடுதலை, கருடன், மாமன் என தொடர்ந்து Hit திரைப்படங்களின் வரிசையில் தற்போது மண்டாடியும் இணைந்துள்ளது.  வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
92 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் \'ஜெயிலர் 2\' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி, திரைப்பட இரசிகர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடலான \'One Sun One Moon\' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.
64 Views
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட, அவுஸ்திரேலிய மகளிர் அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
73 Views
2026 ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான T20 கிரிக்கெட் ஆட்டத்தில் நேபாள அணி, ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
69 Views
தினமும் அளவோடு coffee குடிப்பது மூளையின் செயல்பாட்டுக்கும் நினைவாற்றலுக்கும் சில நன்மைகளை வழங்கக்கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


96 Views
சிறுவர்கள் முதல்  பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் முருங்கைப் பூ வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.




71 Views
குறைந்த விலையில் கிடைக்கும் போலி Charger களைப் பயன்படுத்துவதால் தொலைபேசிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே Charger வாங்கும்போது அதன் Brand, வடிவமைப்பு, எழுத்துரு மற்றும் பாதுகாப்புக் குறியீடுகளை கவனமாகச் சரிபார்க்க வேண்டும்.
1,028 Views


மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக்கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே பயன்படும் என்று நாம் அனைவரும் நினைப்பதுண்டு.
98 Views
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘டோரதி’.

இத் திரைப்படத்தின் 3ஆவது பாடலான ‘'உன்ன தொட்டு’' பாடல் வெளியாகியுள்ளது.
59 Views
[1]      «      7   |   8   |   9      »      [1870]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top