Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
கிரிவெஹெர தூபிக்கு மின்னொளி விளக்குகளை ஏற்றும் நிகழ்வு (படங்கள், காணொளி இணைப்பு)

Hiru Shakya Sinha Vesak Festival - கிரிவெஹெர தூபிக்கு மின்னொளி விளக்குகளை ஏற்றும் நிகழ்வு (படங்கள், காணொளி இணைப்பு)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,709 Views
ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வலையமைப்பின்  தலைவர் ரேனோ சில்வாவின் எண்ணக்கருவுக்கு அமைய, கிரிவெஹெர தூபிக்கு மின்னொளி விளக்குகளை ஏற்றும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு, ஹிரு ரீ.வீ மற்றும் ஹிரு எப்.எம் ஆகியன ஹிரு சாக்யசிங்க நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் கிரிவேஹர பிரதேசத்தை மையப்படுத்தி இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மத விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஹிரு டீ.வி, ஹிரு.எப்.உம் இந்த முறை பல மத வேலைதிட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.

ஆசிய ஊடக வலைமைப்பின் தலைவர் ரேனோ சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைய, கிரிவேஹர வளாகத்தில் ஒரு லட்சம் விளக்கு ஏற்றும் பூஜையும் நேற்று இடம்பெற்றது.

ஆசிய ஊடக வலைமையப்பின் தலைவர் ரேனோ சில்வாவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.









இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.




































Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top