Johnston Fernando remanded - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் விளக்கமறியல் நீடிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,370 Views
பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவினர் நேற்று கைதுசெய்தனர்.