Maithri and Mainda meeting - சந்தித்துக் கொண்ட மஹிந்த - மைத்திரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,607 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.