Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
றிசாட்டுக்கு எதிராக பொதுபல சேனா குற்றச்சாட்டு

BBS slams Minister Rishard - றிசாட்டுக்கு எதிராக பொதுபல சேனா குற்றச்சாட்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,838 Views
வில்பத்து சரணாலயத்தை அழித்து குடியேற்றங்களை மேற்கொண்ட விடயத்தை, இனவாதத்தை ஏற்படுத்தி அமைதிப்படுத்துவதற்கு அமைச்சர் றிசாட்பதியுதீன் முற்படுவதாக பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த வனப்பகுதியை அழித்து முஸ்லிம்களுக்கு தனி கிராமத்தை அமைத்துள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் அவர் இந்த குற்றச்சாட்டை அண்மையில் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி மறுப்பு தெரிவித்திருந்தார்.

மேலும் தம்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தாம் அமைச்சர் பதவியில் இருந்தும் விலகுவதாக கூறியிருந்தார்.

எனினும் பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புகள், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைக்கின்றன.

இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக் கொள்வதற்காக அமைச்சர் றிசாட் பதியுதீன் இனவாதத்தை முன்னிலைப்படுத்துவதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் சிங்கள ராவய அமைப்பு காவற்துறை மா அதிபரிடம் நேற்று மனு ஒன்றை கையளித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top