Girl dies after run over by bus - பரிதாபமாக உயிரிழந்த சிறுமிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
5,188 Views
பத்தேகம கிறிஸ்துதேவ பெண்கள் பாடசாலையில் கல்விகற்கும் மாணவியொருவர் தான் பாடசாலைக்குச் செல்லும் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
தரம் இரண்டில் கல்விகற்கும் அம் மாணவி பஸ்ஸின் கதவின் ஊடாக கீழே விழுந்து , சில்லில் சிக்கியே உயிரிழந்துள்ளார்.
முழு செய்தியையும் அறிந்துகொள்ள காணொளியை பாருங்கள்: