மீசைய முறுக்கு' படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது ஹாக்கி விளையாட்டை மையப்படுத்திய `நட்பே துணை' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இந்த படத்தில் ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா நடித்திருக்கிறார். என்பதும் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை சுந்தர் .c யின் நிறுவனம் இயக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயம்
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்திட்ற்கு ஆதி இசை அமைக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்