இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - உற்சாகம்
இடபம் - சாதகம்
மிதுனம் - தடை தாமதம்
கடகம் - செலவு
சிம்மம் - தாமதம்
கன்னி - மன உறுதி
துலாம் - நன்மை
விருச்சிகம் - உறுதி
தனுசு - தெளிவு
மகரம் - அவதானம்
கும்பம் - கடும் முயற்சி
மீனம் - பக்தி
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.