Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
19
சவுதி அரேபியா - இலங்கைக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல்

Saudi and LK holds special talks - சவுதி அரேபியா - இலங்கைக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,538 Views
சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிற்கும், சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் நயீப்பிற்கும் இடையில் இந்த கலந்தையாடல் நேற்று ரியாத் நகரில் இடம்பெற்றதாக, அமைச்சின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஷேட செய்தியுன் சவூதி அரேபியாவுக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கிம், இரு நாட்டு உறவுகள் குறித்த விடயங்கள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top