இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - தொழில் முன்னேற்றம்
இடபம் - உதவி
மிதுனம் - லாபம்
கடகம் - அரவணைப்பு
சிம்மம் - அந்தஸ்து
கன்னி - வெற்றி
துலாம் - பாராட்டு
விருச்சிகம் - உறுதியான முடிவு
தனுசு - செலவு
மகரம் - பணவரவு
கும்பம் - போட்டி
மீனம் - அவதானம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.