இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - காரிய சித்தி
இடபம் - உற்சாகம்
மிதுனம் - யோகம்
கடகம் - பக்தி
சிம்மம் - முன்னேற்றம்
கன்னி - நன்மை
துலாம் - சுப செய்தி
விருச்சிகம் - பணவரவு
தனுசு - வெற்றி
மகரம் - பதவி உயர்வு
கும்பம் - அதிஷ்டம்
மீனம் - அவதானம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.