இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - உயர்வு
இடபம் - லாபம்
மிதுனம் - பண வரவு
கடகம் - மகிழ்ச்சி
சிம்மம் - பக்தி
கன்னி - லஷ்மிகரம்
துலாம் - சுப செய்தி
விருச்சிகம் - காரிய சித்தி
தனுசு - அதிஷ்டம்
மகரம் - கொண்டாட்டம்
கும்பம் - தன வரவு
மீனம் - அவதானம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.