புளோரிடாவில் ஜாக்சன்வேலி பகுதியில் போயிங் 737 ரக விமானம் தரையிறங்கும் போது நிலை தடுமாறி அருகில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் ஆற்றில் இறங்கியது.
இந்த விமானத்தில் 136 பயணிகள் இருந்துள்ளனர் விமானம் நீரில் மூழ்காதலால் பணிகள் உயிர் தப்பபினர், ஆற்று நீரில் விமான எரிபொருள் கலப்பதை தடுக்கும் பணியில் விமானநிலைய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
போயிங் 737 விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாவதால், இந்தியா சீனா உள்ளிட்ட 8 நாடுகளில் போயிங் ரக விமானங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.