Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
உங்கள் இளமை திரும்ப வேண்டுமா? அப்படியாயின் ....

SooriyanFM Gossip - உங்கள் இளமை திரும்ப வேண்டுமா? அப்படியாயின் ....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,002 Views

ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் நீண்ட நாட்களுக்கு இளமையாயாக வாழ முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் இக்கால தலைமுறையினர் துரித உணவுகளை அதிகமாக உண்பதன் காரணமாக பல நோய்களை எதிர்கொள்ள நேரிடுவதுடன், இளமை மறைந்து விரைவாகவே முதுமைத் தோற்றத்தையும் பெற்று விடுகின்றார்கள். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, முதலில் உங்கள் உடலையே மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.


உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு கிவி பழத்தை அதிகமாக உண்ண வேண்டும் என, மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

விட்டமின் சி, கிவி பழத்தில் அதிகம் உள்ளதால், நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கின்றது. அத்துடன் கிவியில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால், இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

அத்துடன் கிவி பழத்தில் சர்க்கரை குறியீட்டின் அளவானது மிகவும் குறைவு. எனவே நீரிழிவு நோயாளிகளும் இதை பயமின்றி உண்ணலாம்.

கிவி பழத்தில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன. எனவே, உடல் எடையை குறைக்க இதை அதிகமாக உண்ணலாம்.

இவை அனைத்தையும் தாண்டி, கிவி பழத்தில் உள்ள விட்டமின் ஈ சருமத்தை இளமை பொலிவுடன் வைத்திருக்க உதவுகின்றது.

உங்கள் இளமைக்கு தேவையற்ற செயற்கையான கிரீம் வகைகளை பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தினாலேயே, உங்கள் இளமை மீளக் கிடைத்து விடும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top