இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்கள் வழங்குகிறார் கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிட மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - பெருமை
இடபம் - ஆடம்பரம்
மிதுனம் - யோகம்
கடகம் - பணவரவு
சிம்மம் - லஷ்மிகரம்
கன்னி - செலவு
துலாம் - சுபச்செலவு
விருச்சிகம் - தானம்
தனுசு - புதிய பதவி
மகரம் - பக்தி
கும்பம் - நன்மை
மீனம் - கொண்டாட்டம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்கள் தினமும் சூரியனின் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6 .15 க்கு கேளுங்கள்