Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
DNA மாற்றத்தால் வலி, பயம் இல்லாமல் வாழலாம்

Sooriyan Gossip - DNA மாற்றத்தால் வலி, பயம் இல்லாமல் வாழலாம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,331 Views
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 66 வயதான பெண்மணி ஜோ கேமரூன். ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் எனும் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இடுப்பெலும்பு மாற்று அறுவைசிகிச்சையும் செய்யவேண்டியிருந்தது. 

சிகிச்சையின்போது மணிக்கட்டு உடைந்தபோதும், காயங்களிலும் வலி இல்லாததை உணர்ந்தார். மருத்துவர்கள் அவரது உடல்நிலை, வலி குறித்தும் பரிசோதித்துக்கொண்டே இருந்தனர். ஆனால் அவருக்கு வலி இருக்கவில்லை என்பது மருத்துவர்களுக்கு ஆச்சரியமாக இதுந்தது.

ஜோ கேமரூனை மருத்துவர்கள் ஆக்ஸ்ஃபோர்டு மரபணு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பரிந்துரை செய்தனர். அங்கு அவருக்கு மரபணு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் FAAH எனும் மரபணு, அவரின் வலியற்ற தன்மைக்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டது.

இந்த மரபணு அமைதியாக்கப்படுவதால், காயம் வேகமாக குணமாவது மட்டுமில்லாமல் வலி மற்றும் காயம் தொடர்பான பயம் இல்லாமல் போகிறது என கண்டறிந்தனர். மனதில் ஏற்படும் பதற்றம், பயம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஜோ கேமரூனைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top